Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th November 2019 08:29:52 Hours

இராணுவத்தினர் சமையல் கலைப் போட்டிகளில் பங்கேற்றி பதக்கங்கங்கள் பெறுகை

இராணுவ சமையல் படையணியினரின் அங்கத்தவர்கள் பண்டாரநாயக சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 21 – 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சமையல் கலை போட்டிகளில் பங்கேற்றிக் 3 தங்கப் பதக்கங்களையும். 4 வெள்ளிப் பதக்கங்களையும். 3 வெண்கல பதக்கங்களையும் பெற்று சரவ தேச போட்டிகளிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இராணுவத்தினர் சுவையான உணவு வகையான பழசுவை பண்டங்கள், மரக்கறி உணவு வகைகளை இப் போட்டிகளில் முன்வைத்து இராணுவத்தினர் 10 பதக்கங்களை வெற்றீயீட்டு இலங்கை இராணுவத்திற்கு பெருமையை பெற்று தந்துள்ளனர்.

வெற்றீயீட்டிய வெற்றியாளர்களது பெயர்கள் கீழ்வருமாறு

தங்க பதக்கங்கள்

ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 ஆ.ர்.ளு பண்டார - –ஐனுடு சூடான உணவுகள் (டீ8)

போர்வீரன் னு.ளு.மு.று சிறிவர்தன - சூடான உணவுகள் (டீ8)

வெள்ளி பதக்கங்கள்

ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 2 ஆ.ஏ.ளு சிறிகாந்த - மொக்டையில் (னு4)

ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 2 P.ஆ.ளு பெரேரா – பழம் மற்றும் மரக்கறி உணவு வகைகள் (டீ5)

சுஜன் ளு.ஆ.ஊ.ளு சேனாநாயக – கொக்டையில் (னு3)

வேண்கல பதக்கங்கள்

ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 ஆ.ஏ.ளு சிறிகாந்த – கொக்டயில் (னு3)

ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 ர்.P.பு குலசிங்க - பென் குகிங் (டீ3) bridge media | Women's Nike Air Force 1 Shadow trainers - Latest Releases , Ietp