07th November 2019 18:33:33 Hours
விவசாய வீழ்ச்சி மதிப்பைத் தூண்டுவதற்கும், காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைச் செடிகள், அரிய புல்லுருவிகள் போன்றவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி படையினர்களுக்கு அறிவுறுத்துவதற்காக ஒரு விழிப்புணர்வு செயலமர்வு யாழ் பாதுகாப்பு தலைமையக கேட்போர் கூடத்தில் இம் மாதம் 6-7 திகதிகளின் இடம்பெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமானது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது எண்ணக்கருவிற்கமைய யாழ் படைத் தளபதி அவர்களது வழிக்காட்டலின் கீழ் விவசாய கால்நடை பணியகத்தின் பூரன ஏற்பாட்டில் இடம்பெற்றது. spy offers | Air Jordan Release Dates 2020