Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th November 2019 19:00:07 Hours

படையினருக்கு 'மன இருப்பு' தொடர்பாக செயலமர்வு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவின் படையினர்களுக்கு மன இருப்பு மற்றும் முன்னேற்றம் தொடர்பாக செயலமர்வுகள் இம் மாதம் (6) ஆம் திகதி பல்லேகலையில் அமைந்துள்ள 11 ஆவது படைப் பிரிவில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வில் விரிவுரைகள் இராணுவ உளவியல் பணியகத்தின் லெப்டினன்ட் கேர்ணல் சமந்தி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

இராணுவத்தைச் சேர்ந்த 20 அதிகாரிகளும் 250 படை வீரர்களும் இந்த செயலமர்வில் இணைந்து கொண்டனர். Running sports | Nike Off-White