Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th October 2019 13:50:18 Hours

08ஆவது பொறியியலாளர் சேவை படையினரின் கோப்ரல் கிளப் திறப்பு

ஹேகந்தரவில் உள்ள பொறியியலாளர் சேவைப் படையணியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள கோப்ரல் கிளப் ஆனது பிரிகேடியர் ஆர் கனேகொட அவர்களின் தலைமையில் கடந்த வியாழக் கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது வருகை தந்த கேர்ணல் கெமடான்ட் அவர்கள் இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து தளபதியவர்கள் இப் படைத் தலைமையத்தில் மரநடுகையையும் மேற்கொண்டார்.

அதனைத் தொடர்;ந்து பிரிகேடியர் ஆர் கனேகொட அவர்கள் படையினருக்கான உரையை நிகழ்த்தினார். Asics shoes | Nike