Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2019 20:49:15 Hours

பிரான்ஸ் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரியான லெப்டினன்ட் கொமாண்டர் பிலிப் குருசென்மெயர் அவர்கள் இம் மாதம் (23) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

நல்லுறவு சந்திப்பின் போது, இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையிலான பொதுவான கருத்துக்கள் மற்றும் நிலவும் ஒத்துழைப்பு தொடர்பாக இருவரும் பரிமாறிக்கொண்டனர்.

இறுதியில் இராணுவ தளபதியவர்களினால் பாதுகாப்பு இணைப்பதிகாரிக்கு நினைவு பரிசொன்று வழங்கி கௌரவிக்கப்பட்டார். Running Sneakers Store | Men's Footwear