Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th September 2019 11:15:09 Hours

53 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் P. J கமகே அவர்கள் 53 ஆவது படைப் பிரிவின் 25 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (16) ஆம் திகதி தம்புள்ள இனாமலுவ பகுதியில் அமைந்துள்ள தலைமையகத்தில் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு உத்தியோக பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் படைத் தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார்.

இச்சந்தர்ப்பத்தில் கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sport media | Womens Shoes Footwear & Shoes Online