Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2019 13:46:09 Hours

கூட்டுப்பயிற்சியில் பயங்கரவாத போதை விநியோக மையம் மற்றும் நிர்வாக பிரிவு அழிப்பு

நீர் காகம் போலியான கூட்டுப்படை பயிற்சியானது இலுப்பைகடவை பயங்கரவாத போதை விநியோக மையம் மற்றும் நரகமுல்லை நிர்வாக பிரிவு அழிப்பு நடவடிக்கை இம் மாதம் (19) ஆம் திகதி இடம்பெற்றது.

கூட்டுநடவடிக்கை பயிற்சிகள் 3 ஆவது கொமாண்டோ படையணி, கடற்படை விஷேட படையணியின் தலைமையில் சீனா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா இராணுவத்தினரது பங்களிப்புடன் இலங்கை விமானப்படையினரது ஹெலிகொப்டர்களை பயண்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.

நரகமுல்லையில் போதை நிர்வாக பிரிவின் கட்டிடம் முதலாவது கொமாண்டோ படையணியின் தலைமையில் நட்வடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைப்பற்றப்பட்டது. இந்த நடவடிக்கையில் மேலும் விமானப்படையணியின் விஷேட படையணி மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தினர் பங்கேற்றினர்.

இம் மாதம் (17) ஆம் திகதி பலப்பிட்டி மடு கங்கை பிரதேசத்தில் கொமாண்டோ படையணியின் தலைமையில் கூட்டுநடவடிக்கை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

2004 ஆம் ஆண்டில் சுனாமியின் போது ஏற்பட்ட பேரழிவு மேலாண்மை மூலோபாயத்திற்கு ஏற்ப இந்த மெகா நடவடிக்கையின் போது, கொமாண்டோ படையணிகளின் தேடல் மற்றும் மீட்பு திறன்களை வளர்ப்பதற்காக இந்த உடற்பயிற்சி பணி நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையில் 2 ஆவது கொமாண்டோ படையணி, கடற்படை 4 ஆர் படையணி, விமானப்படை விஷேட படையணியினர் இணைந்து கொண்டனர். . latest jordan Sneakers | Entrainement Nike