Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

இராணுவ மகளிர் நீச்சல் வீராங்கனைகள் தேசிய ரீதியான போட்டிகளில் தேர்வு

சுகததாஸ நீச்சல் தடாகத்தில் ஆகஸ்ட் மாதம் 22 – 25 ஆம் திகதி வரை இடம்பெற்ற நீச்சல் போட்டிகளில் இராணுவ மகளிர் படை வீராங்கனைகள் பங்கேற்றிக் கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டி தேசிய ரீதியான போட்டிகளிற்கு உட்புகுத்தப்பட்டுள்ளார்கள்.

இப்போட்டியானது வயது எல்லையின்றி திறந்த பிரிவுகளுக்கான நீச்சல் போட்டிகளாகும். இதில் பங்கேற்றி வெற்றியீட்டியவர்களது பெயர் விபரங்கள் கீழ்வருமாறு:

லான்ஸ் கோப்ரல் என் எஸ் அபேசிங்க 1 இமப

50 மீ 3 ஆவது இடம்

லான்ஸ் கோப்ரல் பி ஜி சி ஜினதரி 1 இமப

800 மீ முதலாவது இடம்

400 மீ 2 ஆவது இடம்

200 மீ 2 ஆவது இடம்

லான்ஸ் கோப்ரல் W.L.S.C லியனகே 1 இமப

800 மீ 2 ஆவது இடம்

400 மீ 3 ஆவது இடம்

200 மீ 1 ஆவது இடம்

போர் வீராங்கனை A.M.P.P சாந்தி 3 (தொ) இமப

50 மீ 2 ஆவது இடம்

50 மீ 2 ஆவது இடம்

50 மீ 1 ஆவது இடம்