Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th September 2019 16:25:11 Hours

புதிய இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளரை சந்திப்பு

புதிய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டகொட(ஓய்வு) அவர்களை பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று காலை (3) சந்தித்தார்.

மேலும் இச்சந்திப்பின் போது இருவரும் பாதுகாப்பு நிலைமைகள் பற்றி கலந்தாலோசித்ததோடு,எதிர்காலத்தில் இராணுவத்தின் நடவடிக்கைகள் பற்றியும் பேசப்பட்டன.இச்சந்திப்பின் இறுதியில் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளருக்கு நல்லிணக்க மற்றும் பாராட்டுமுகமாக ஒரு ஞாபக நினைவுச் சின்னத்தினையும் வழங்கினார்.best shoes | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE