Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2019 20:15:09 Hours

ஆறு பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்வு

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களது பணிப்புரைக்கமைய பாதுகாப்பு அமைச்சினால் இராணுவத்திலுள்ள மூத்த உயரதிகாரிகள் ஆறு பெயர்மேஜர் ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டார்கள்.

இவர்கள் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் திகதியிலிருந்து இந்த பதவியுயர்வு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர்களது பெயர் விபரங்கள் கீழ்வருமாறு.

பிரிகேடியர் DR தர்மசிறி USP Hdmc (0/60307).

பிரிகேடியர் J MUD ஜயசிங்க (0/60503).

பிரிகேடியர் CK ஹந்தும்முல்ல (0/60563).

பிரிகேடியர் A D எல்வட (0/60570).

பிரிகேடியர் A MSB அதபத்து (O/60821).

இவருக்கு 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து இந்த பதவியுயர்வு இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

பிரிகேடியர் A I மாரசிங்க RWP RSP (0/60562) jordan Sneakers | Air Jordan Release Dates 2021 Updated , Gov