Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th July 2019 17:31:53 Hours

தெகடனையில் தியான நிகழ்வு

பிரசித்தி பெற்ற தியான பயிற்சிவிப்பாளரான மதிப்புக்குரிய தியசேனபுர விமல தேரர் அவர்களின் தலைமையில் ஹெலும்மஹர தெகடனையிலுள்ள ‘பவுன்ஷத் மனசு தியான மத்திய நிலையத்தில் தியான நிகழ்வுகள் இம் மாதம் (12) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த தியான நிகழ்வு இராணுவ தலைமையக இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் 3 மகளிர் அதிகாரிகள் மற்றும் 43 படை வீரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. trace affiliate link | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!