Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd July 2019 09:42:32 Hours

பொதுமக்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் வழங்கி வைப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65, 652 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஆரோக்கியபுரம் பிரதேசத்தில் வரட்சியால் வாடும் 55 சிவில் குடும்பத்தினருக்கு குடிநீர்கள் ஜூன் மாதம் (27) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இந்த குடிநீர்கள் 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் இராணுவ பவுசர் வண்டிகளின் மூலம் இப்பிரதேசத்திற்கு சென்று வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது பணிப்புரையின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. latest jordan Sneakers | Nike for Men