Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th June 2019 10:54:48 Hours

பொதுமக்களுக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஒன்றுகூடல்

கிளிநொச்சியிலுள்ள செல்வநகர், கிருஸ்ணபுரம் போன்ற பிரதேசங்களில் இம் மாதம் (8), (11) ஆம் திகதிகளில்

57 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 571 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஒன்றுகூடல் இடம்பெற்றது.

இந்த ஒன்றுகூடல்கள் 9 ஆவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 7 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் பூரன ஏற்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஏ எஸ் ஹேவாவிதாரன , 571 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி, படையணிகளின் கட்டளை அதிகாரிகள், கிராம பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் கலந்து கொண்டு பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன. bridgemedia | Nike Air Max 270