Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th June 2019 12:55:52 Hours

யோகா பயிற்சிகளில் முன்னேற்றம்

பனாகொட இராணுவ முகாமிலுள்ள விளையாட்டு உள்ளரங்கில் இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் யோகா பயிற்சிகள் ஜூன் மாதம் 12 - 22 ஆம் திகதி வரை இடம்பெறும்.

இந்த யோகா பயிற்சிகளை சிறப்பு தேரச்சி பெற்ற பயிற்றுவிப்பாளரும், நடிகையுமான செல்வி அனோஜா வீரசிங்க அவர்களின் தலைமையில் ஆறு பயிற்சிவிப்பாளர்களை உள்ளடக்கி இந்த பயிற்சிகள் இடம்பெறுகின்றது.

இராணுவ அங்கத்தவர்கள் 38 பேர் இந்த பயிற்சியில் இணைந்து கொண்டுள்ளனர். latest Running | Air Jordan Release Dates 2021 Updated , Gov