Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th May 2019 14:59:23 Hours

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பட்டமளிப்பு நிகழ்வில் பங்கேற்பு

நாராஹென்பிட பட்டய முகாமைத்துவ மேலான்மை நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பட்டமளிப்பு நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா அவர்களினால் பட்டச் சான்றிதழ் இம் மாதம் (24) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வானது மனிதவள விடுதியில் பட்டய முகாமைத்துவ மேலான்மை நிறுவனத்தின் தலைவர் திரு தம்மிக பெர்ணாண்டோ அவர்களது அழைப்பையேற்று இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்து மங்கள விளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் வாழ்த்துரை முகாமைத்துவ மேலான்மை நிறுவனத்தின் பிரதி தலைவர் திரு சரத் ஜயசிங்க அவர்களினால் ஆற்றப்பட்டன.

நிகழ்வின் பிரதம அதிதியான இராணுவ பதவி நிலை பிரதானிக்கு இந்த கல்வி நிறுவனத்தின் தலைவர் தம்மிக பெர்ணாண்டோ அவர்களினால் இந்த நிகழ்வில் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ பதவி நிலை பிரதானி அவர்களினால் சிறப்புரையொன்றும் இந்த பட்டதாரிகளுக்கு ஆற்றப்பட்டன. buy shoes | Air Jordan Release Dates Calendar