Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2019 21:03:08 Hours

நாடளாவிய ரீதியில் உயிர்நீத்த இராணுவ படையினருக்காக எண்ணெய் விளக்குகள் இராணுவத் தளபதியவர்களால் ஏற்றிவைப்பு

கொடிய பயங்கரவாத யுத்தத்தின் போது போரிட்டு உயிர் நீத்த இராணுவ வீரர்களின் தசாப்தகால நிறைவாண்டை நினைவு கூறுவதை முன்னிட்டு இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் இன்று (19) மாலை 7மணியளவில் எண்ணெய் விளக்கேற்றலானது இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஏற்றிவைக்கப்பட்டது. மேலும் நாடளாவிய ரீதியில் உயிர் நீத்த படையினரை நினைவு கூறும் பொருட்டு 03 நாட்கள் தொடர்ந்து இந் நிகழ்வகள் இடம் பெற்றன.

இதன் போது இராணுவத் தளபதியவர்களின் பாரியாரான திருமதி சந்திரிக்கா சேனாநாயக்க அவர்களும் இணைந்து கொண்டார்.Mysneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp