Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th May 2019 15:40:17 Hours

பாதுகாப்பு செயலாளர் தலதா மாளிகைக்கு விஜயம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சாந்த கோட்டேகொட அவர்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தலதா மாலிகைக்கு மரியாதை செலுத்தியதோடு மதிப்புக்குரிய தேரர்களான மல்வத்த, அஸ்கிரிய விகாராதிபதிகளை சந்தித்து அவர்களிடமும் ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.

தலதா மாளிகைக்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணயக்கார அவர்கள் நுழைவாயிலில் வைத்து வரவேற்று பின்னர் தியவடன நிலமே நிலங்க தில பண்டார அவர்களை சந்தித்து கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

பாதுகாப்பு செயலாளரின் விஜயத்தின் போது அவரது பாரியார் திருமதி சோனியா கோட்டேகொட அவர்களும் இணைந்திருந்தனர். best Running shoes | Gifts for Runners