07th May 2019 18:34:53 Hours
கன்னோருவிலுள்ள இலங்கை மின்சார பொறியியலாளர் படையணி பயிற்சி முகாமில் பயிற்சிகளை மேற்கொள்ளும் படையினரது உதவியுடன் இம் மாதம் (7) ஆம் திகதி இப்பிரதேசத்தில் மண்சரிவால் பாதிப்புற்ற இரு நபர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த மீட்பு பணிகளில் 2 அதிகாரிகள் உட்பட 20 படைவீரர்கள் இணைந்து கொண்டனர்.
மீட்கப்பட்ட இரு நபர்களும் சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். Running sport media | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ