Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd April 2019 16:31:28 Hours

இராணுவ தளபதி புத்தாண்டு நிகழ்வில் இணைவு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கடந்த தினங்களில் முல்லைத்தீவிற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.அச்சந்தர்ப்பத்தில் இராணுவ 3 ஆவது விஷேட படையணியின் ஏற்பாட்டில் இம் மாதம் (19) ஆம் திகதி முன்டிமுறிப்பு பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சிங்கள தமிழ் புத்தாண்டு நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் விஷேட படையணியின் பிரதி கட்டளை தளபதி கேர்ணல் சந்திமால் பீரிஸ் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். இராணுவ தளபதி இந்த புத்தாண்டு நிகழ்வில் பங்கு பற்றி வெற்றீயீட்டிய வெற்றியாளர்களுக்கு பரிசும் வழங்கி கௌரவித்தார். latest Nike release | Entrainement Nike