Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th April 2019 20:39:59 Hours

வற்றாப்பளையில் இடம்பெற்ற லொரி விபத்தில் இராணுவ வீரரொருவர் பலி

இம் மாதம் (16) ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு வற்றாப்பளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 ஆவது இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த போர் வீரன் எச்.பி.எஸ் பதிரன அவர்கள் காலமானார்.

இவர் இராணுவ சோதனைச் சாவடியில் கடமையில் நின்றிருந்த சமயம் விபத்துக்குள்ளாகி பலியாகியுடன் இவருடன் கடமையில் நின்ற மற்றொரு பதவிநிலைச் சாஜனான எச்.பி.எஸ் பதிரன அவர்களும் விபத்துக்குள்ளாகி காயமடைந்து சிகிச்சைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து தொடர்பாக முள்ளியாவளை பொலிஸாரினால் பரிசோதனை இடம்பெற்று வருகின்றன. latest Running Sneakers | adidas NMD Human Race