Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th March 2019 09:41:34 Hours

பூவெலிகடையில் ஏற்பட்ட தீ படையினரால் அனைப்பு

கண்டியிலுள்ள இராணுவ சமிக்ஞை படையணி மற்றும் தர்மாராஜா கல்லூரிக்கு அன்மையில் ஏற்பட்ட காட்டுத் தீ இராணுவத்தினரது பங்களிப்புடன் இம் மாதம் (25) ஆம் திகதி அனைக்கப்பட்டது.

இந்த தீயானது நாட்டில் ஏற்படும் வறட்சி நிலை காரணமாக ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தீயனைப்பு பணிகள் இராணுவ சமிக்ஞை பாடசாலையின் கட்டளை அதிகாரியின் பணிப்புரைக்கமைய இந்த பயிற்சி கல்லூரியில் பயிற்சியை மேற்கொள்ளும் 100 இராணுவ பயிற்சியாளர்களின் பங்களிப்புடன் இந்த தீயனைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர், பொது மக்களது வேண்டுகோளின் பேரில், பொலிசாரும் தீயணைப்பு படையினரும் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்து மேலும் தீயனைப்பு பணிகளுக்கு தங்களது ஒத்துழைப்பை வழங்கினார்கள்.latest Nike release | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov