Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th February 2019 13:14:22 Hours

623 ஆவது படைப் பிரிவிற்கு புதிய கட்டளை தளபதி பதவியேற்பு

623 ஆவது படைப் பிரிவிற்கு புதிய கட்டளை தளபதியாக கேணல் பி.ஜி.பி.எஸ் ரத்னாயக அவர்கள் இராணுவ சம்பிரதாய முறைபடி (12) ஆம் திகதி செவ்வாய்கிழமை பதவிபொறுப்பேற்றுக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றன.

அத்துடன் கேணல் பிரசன்ன குணரத்த அவர்கள் நிறைவேற்று கட்டளை தளபதியாக இலங்கை இராணுவ பீரங்கி படையணி தலைமையகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதன் பின்னர் 623 ஆவது படைப் பிரிவிற்கு புதிய கட்டளை தளபதியாக கேணல் பி.ஜி.பி.எஸ் ரத்னாயக அவர்கள் பதவியேற்றார்.

புதிதாக நியமிக்கப்பட்ட புதிய கட்டளை தளபதிக்கு 11 ஆவது கெமுனு ஹேவா படையணியினரால் இராணுவ மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் 11 ஆவது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டன. latest Running Sneakers | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival