Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th February 2019 14:07:35 Hours

8 ஆவது கெமுனு ஹேவா படையினரால் தீயணைக்கும் பணி

குலியாபிட்டிய தும்பு தொழிற்சாலையில் (27) ஆம் திகதி புதன்கிழமை தீடிரென ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு பொலிஸ் மற்றும் தீயணைப்பு பிரிவினரின் வேண்டுக்கோளுக்கிணங்க 14 ஆவது படைப் பிரிவின் கீழ் உள்ள 143 ஆவது படையின் 8ஆவது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் தீயணைக்கும் பணிகளுக்காக உடனடியாக விரைந்து சென்றன.

இப் பணியில் ஒரு இராணுவ அதிகாரியின் தலைமையின் 26 இராணுவ படையினர்கள் தீயணைப்பு பிரிவினரருடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. jordan Sneakers | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5