Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th February 2019 12:24:22 Hours

குறைந்த வருமானத்தை பெறும் மாணவர்களுக்கான உதவிகள்

வன்னி இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தின் தலைமையில் குறைந்த வருமானத்தை பெறும் 100 மாணவர்களுக்கான பாடசாலை காலணிகள் வழங்கும் நிகழ்வானது அநுராதபுர மாவட்டத்திலுள்ள ஹொரவப் பொத்தான பரங்கியவடிய வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை(23) ஆம் திகதி இடம்பெற்றது.

குறித்த இந் நிகழ்ச்சிக்கான அனுசரனையானது இலங்கை கப்பல் அகடமியின் திரு. ரோஷான் மசகொரல அவர்களினால் வழங்கப்பட்டதோடு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வகை நலன்புரி திட்ட ஒழுங்கமைப்பின் காரணமாக விளங்குகின்ற வன்னி இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் குமுடு பெரேரா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றன.

அதனைத் தொடந்துஇ 213 வது படையின் படைத் தளபதி கேனல் கே. ஏ. டப்ல்யூ .எஸ். ரத்நாயக பிரதம அதீதியாகக் கலந்து கொண்டதுடன் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான பணச் சீட்டுகளையும் வழங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 213 மற்றும் 211 வது படையின் அதிகாரிகள் 21 வது படைப்பிரிவின் கட்டளையின் கீழ் இயங்கும் அதிகாரிகள் ஆசிரியர்கள்இ மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் அன்மையில் அநுராதபுரம் வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களிலுள்;ள் 200 இற்கும் அதிகமான மாணவர்களுக்கான பணச் சீட்டுகள் திரு. ரோஷான் மசகொரல அவர்களினால் வன்னி இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி மேஜர் அவர்களின் வேண்டுகோலுக்கு அமைவாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Sneakers Store | nike air max 95 obsidian university blue book list