Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th February 2019 21:55:57 Hours

100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இராணுவ வீரன் சாதனை

ஐந்தாவது பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் பொம்படியார் ஹிமாஷா ஏசான் அவர்கள் 2019 ஆம் ஆண்டு சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு பற்றி 10.22 நிமிடத்தில் ஓடி முடிவடைந்து தேசிய மட்டத்திலான் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

Picture Courtesy to http://www.ceylonathletics.com Sportswear Design | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos