Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

09th February 2019 11:24:36 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தளபதியைச் சந்தித்த நோர்வே தூதுவர்

இலங்கைக்கான நோர்வே தூதுவரான கௌரவமிக்க த்ரொப்ஜோன் கஸ்த்n;டஸ்செதோர் அவர்கள் தமது யாழ் நகரிற்கான விஜயத்தின் போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை கடந்த வியாழக் கிழமை (07) தமது தூதரக அரசியல் ஆலோகரைச் சந்தித்தார்.

இதன் போது இவ் இருவருக்கும் இடையே யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் மேற்கொள்ளப்படுகின்ற மீள் குடியேற்றம் நல்லிணக்க செயற்திட்டங்கள் போன்றன கலந்துரையாடப்பட்டது. இச் சந்திப்பின் இறுதியில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி அவர்கள் இவர்களுக்கான நினைவுச் சின்னத்தையும் வழங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இத் தூதுவர் பிரதம அதிதிக்கான புத்தகத்தில் தமது கருத்துக்களை குறிப்பிட்டார்.