12th January 2019 16:48:35 Hours
இலங்கை இராணுவத்திலுள்ள 233 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டிலும் விஜயதுங்க மஹரகம நிறுவனத்தினரது அனுசரனையுடன் கதிரவெலியில் அமைந்துள்ள திலகவதியார் மகளீர் ஆனாதை விடுதியில் உள்ள பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் இம்மாதம் (02) ஆம் திகதி நன்கொடையாக வழங்கப்பட்டது.
233 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் அனில் சோமசிரி அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்து இங்குள்ள பிள்ளைகளுக்கு 50,000 ரூபாய் பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்கள் இந்த நிகழ்வினூடாக வழங்கப்பட்டது.
அத்துடன் இந்த விடுதியில் உள்ள பிள்ளைகளுக்கு பயண்படும் வகையில் இராணுவத்தினரால் பூங்கா ஒன்று நிர்மானிக்கப்பட்டு அன்றைய தினம் கையளிக்கப்பட்டன.Sport media | Nike