Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th March 2018 11:29:24 Hours

கொமிஷன் அற்ற அதிகாரிகளது பிரச்சினைகள் மீளாய்வு

இன்று காலை கொழும்பு கோட்டையில் தங்களுக்கு நிர்வாக சீர்கேடு காரணமாக தமக்கு ஏற்பட்ட பாதிப்பை முன்னிட்டு மறியல் போராட்டத்தை இந்த உத்தியோகத்தனர் மேற்கொண்டனர். இவர்களது பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்து இவர்களுக்கு நல்ல தீர்வு வழங்குவதாக இராணுவம் தெரிவிப்பு.

விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கொமிஷன் அற்ற அதிகாரிகள் ஓலமடு பிரதேசத்தில் காயமுற்று இவர்கள் கடந்த மாதங்களுக்கு முன்பு சேவை நிலையங்களிலிருந்து வெளியேறி சென்றனர். (26) ஆம் திகதி இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது இந்த உத்தியோகத்தர்கள் இந்த பிரச்சினைகளை முன்வைத்தனர்.

இந்த எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இராணுவ கொமிஷன் அற்ற உத்தியோகத்தர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்த கோட்டை பொலிஸார் இந்த பிரச்சினையை இராணுவத்திற்கு முன் வைத்தனர். (முடிவு)

Nike air jordan Sneakers | Nike SB