25th March 2018 22:30:31 Hours
இலங்கை இராணுவ கிரிக்கெட் குழுவினர் மலேசியா கிரிக்கெட் குழுவினரின் அழைப்பையேற்று மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைப்பெற இருக்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள (25) ஆம் திகதி இலங்கையில் இருந்து தமது பயணத்தை மேற்கொண்டனர்.
அந்த வகையில் இலங்கை இராணுவ கிரிக்கெட் குழுவினரை பிரதிநிதிப்படுத்தும்; வகையில் இலங்கை சர்வதேச கிரிக்கெட் குழுவினர் அணியில் லெப்டினன்ட் அஜந்த மென்டிஸ் மற்றும் நிறைவேற்று அதிகாரி 1சீக்குகே பிரசன்ன ஆகியோர் இந்த போட்டியில் பங்குபற்றுகின்றனர்.
இந்த சர்வதேச 20/20 சுற்று போட்டி மார்ச் 27 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடைப்பெறும் இப் போட்டியில் இலங்கை இராணுவ கிரிக்கெட் குழுவினரின் பங்கு பற்றயுள்ளனர்.
இந்த போட்டியானது மலோசியா சர்வதேச கிரிக்கெட் குழுவினருடன் நடைப் பெற இருக்கும் போட்டி (50 பந்துகள்) என்ற ரீதியில் ஏப்ரல் 1ஆம் திகதி தொடக்கம் 3ஆம் திகதி வரை இடம்பெறயுள்ளது.
இத்தகைய போட்டிகள் நடைப்பெறுவதால் வீரர்கள் மத்தியில் சுய நம்பிக்கையை அதிகரிக்கின்றதோடு பல்வேறு போட்டிகளில் விளையாடும் திறனும் உருவாகிறது.
bridgemedia | Patike