Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st February 2018 15:30:46 Hours

துருக்கி துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கையில் உள்ள துருக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கேர்ணல் கெமல் கர்மன் அவர்கள் இராணுவ தளபதியான லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை கடந்த (01)ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவ தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இவ்விருவருக்கும் இடையிலான சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்பு பற்றிய முக்கிய விடயங்கள் கலந்துறையாடப்பட்டது.

மேலும் வெவ்வேறு விதங்களிலான பாதுகாப்பு முறைகள் மற்றும் இராணுவ முறைகள் தொடர்பிலான முக்கியத்துவம் போன்றன கலந்துரையாடப்பட்டதுடன் இந் நிகழ்வின் இறுதியில் இவ்விருவருக்குமிடையிலான நினைவூச் சின்னங்களும் வழங்கப்பட்டது.

url clone | adidas