Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th January 2018 18:24:22 Hours

கிளிநொச்சியில் இடம் பெற்ற அசாம் பிஹூ நடனக் குழுவினரின் நிகழ்வு

கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவண மற்றும் யாழ் இந்திய பொது துhதரக அலுவலகத்தின் கௌரவத்திற்குறிய திரு ஏ நடராஜன் போன்றௌரின் தலைமையில் கிளிநொச்சியில் முதன் முறையாக படையினர் மற்றம் பொதுமக்கள் உள்ளடங்களான 1000 பேரின் பங்களிப்போடு கடந்த சனிக் கிழமை (27) கிளிநொச்சிபியல் அசாம் பிஹூ நடனக் குழுவினரின் நிகழ்வுகள் இடம் பெற்றன.

இதன் போது போர்தல் நிர்த்தியா , தொக்கரி , கோமதி , மிசி குமார்க் பொரொத் குசன் பொரொடொச்சிக்கள் ஹம்சர் லாவா நிர்த்திய யும்மர் , ஓஜா தோல் பந்தன் மற்றும் பிஹூ நடனம் போன்றன இடம் பெற்றன.

நெலும்பியஸ மண்டபத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் இந்திய பொது துhதரக அலுவலகத்தின் கௌரவத்திற்குறிய திரு ஏ நடராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிளிநொச்சி பிரதேச செயலாளர் திரு அருமைநாயகம் , பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ எம் ஆர் எம் டபிள்யூ வலிகன்ன , 66ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெலன , 65ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன, கிளிநொச்சி முன் அரங்கு பாதுகாப்பு வலய அதிகாரியான பிரிகேடியர் இந்திரஜித் வித்தியாநந்த , இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டதுடன் இந்திய இலங்கை போன்ற நாடுகளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந் நிகழ்வுகள் இடம் பெற்றன.

மேலும் இந் நிகழ்வூகளில் கிளிநொச்சிப் பிரதேச இந்து கிறிஸ்வ மதப் போதகர்கள் உள்ளடங்களாக 500 பொது மக்கள் கலந்து கொண்டு மகிழ்வுற்றனர்.

அத்துடன் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானகராலயத்தின் ஒருங்கிணைப்பில் அன்மையில் கிறிஸ்தவ கரோல் கீத நிகழ்வுகளும் இடம் பெற்றன.

latest Running Sneakers | Patike