23rd January 2018 18:40:39 Hours
தொம்பகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ போர் கருவி தொழிற்சாலையில் பணிபுரியும் இராணுவ சார்ஜன்டான கே.கே.டீ.எஞ்.என் நதீஷான் புதிய இரும்பு வளைக்கும் இயந்திரத்தை கண்டு பிடித்தார்.
ஒரு இரும்பு வளைக்கும் இயந்திரமொன்றை பெற்று கொள்வதற்காக 18 லட்சம் ரூபாய் செலவாகிறது, ஆனால் இராணுவ போர்கருவி தொழிற்சாலையின் கட்டளை தளபதியான பிரிகேடியர் எச்.எல். குரூகே அவர்களது தலைமையில் இந்த தொழிற்சலையில் பணிபுரியும் சார்ஜன் கே.கே.டீ.எஞ்.என் நதீஷான் அவர்களினால் கண்டு பிடித்த இயந்திரமானது 30,000 ரூபாய் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்தின் உதவியுடன், ராகமையில் நிர்மானிக்கப்படும் கட்டுமான பணிகள் மிகவும் இலகுவாக நிர்மாணிக்க முடிந்துள்ளது.
புதிய SLAOC கட்டிடத்தை நிறுவுவதற்கு தேவையான 80 x 100 உருக்கு பைப்புகளை நிர்மாணிப்பதற்கு முடிந்தது.
குருகிய நேரத்திற்குள், 19 அடி நீளமுள்ள 100 உருக்கு குழாய்களை வளைத்து பணிகளை இலகுவாக முடிக்க கூடிய ஆற்றலை இந்த இயந்திரம் கொண்டுள்ளது.
தொழிற்சாலைகளில் ஸ்க்ராப் இரும்பு மற்றும் இடது-ஓவர்களில் 90% க்கும் மேலான புதிய கண்டுபிடிப்பு, 3/4 ", 1/2", 1 ", 1 1/4", 1 1/2 "மற்றும் 2" விட்டம் இரும்பு குழாய்கள்.சங்கிலி சக்கரங்கள் (8), சங்கிலிகள் (5), டி-தகடுகள் (21), இரும்பு சக்கரங்கள் (4) மற்றும் நான்கு ரேஸர்கள் இந்த இயந்திரத்தினால் கட்டிட பணிகளுக்கு நிர்மாணிக்க பட்டவையாகும்.
affiliate link trace | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes