Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd November 2017 20:22:25 Hours

இராணுவத்தினரால் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு உதவிகள்

வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் உதவியூடன் இலங்கை ஹேமார்ஸ் லங்கா நிறுவனத்தின் அனுசரனையுடன் கடந்த திங்கட் கிழமை வவூணியா பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கான உதவிகள் கடந்த திங்கட் கிழமை (30) வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் குறைந்த வருமானங்களைப் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களுக்காக ஹேமார்ஸ் லங்கா நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள இத் திட்டமானது மிகவும் பயனுள்ளதோர் திட்டமாகக் காணப்படுகின்றது.

அந்த வகையில் 56ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் திஸ்ஸ நானயக்கார அவர்களது தலைமையில் 563ஆவது படைப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவ கஜபா படையணியின் 19ஆவது (தொண்டர்) படையினரின் உதவியூடன் இப் பராமரிப்பு நிலையத்திற்கான கட்டிட வேலைப்பாடுகள் இனிதே ஆரம்பிக்கப்பட்டு நிறைவுற்றது.

இந் நிகழ்வில் 563ஆவது படைப் பிரிவினரின் கட்டளை அதிகாரியான கேர்ணல் உபாலி குணசேகர கஜபா படையணியின் 19ஆவது (தொண்டர்) படையின் கட்டளை அதிகாரியான மேஜர் சந்திர ரத்தின போன்றௌரும் கலந்து கொண்டனர்.

வன்னிப் பாதுகாப்புப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா போன்றௌறும் கலந்து கொண்டதுடன் வன்னிப் பிரதேச பாடசாலை ஆசிரியர்கள் , சிறார்கள் பொதுமக்கள் போன்ரோர் கலந்து கொண்டனர்.

Nike Sneakers Store | Nike Shoes, Sneakers & Accessories