Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2017 15:41:51 Hours

டயலொக் நிறுவனத்தினால் இராணுவ கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகள்

நேற்று இரவு நடைபெற்ற 2017 ஆம் ஆண்டிற்கான டி- 20 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பற்றி சிறப்பாக ஆட்டத்தை மேற்கொண்ட துடுப்பாட்ட வீரனான ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 அசேல குணரத்ன மற்றும் விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு டயலொக் நிறுவனத்தினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன் கபில்தேவ் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களும் வருகை தந்தனர்.

கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பற்றிய வீரர்களது விபரங்கள் கீழ்வருமாறு.

பெண்களுக்கான கிரிக்கெட் - (டி20 – பிரிவு 1)

இரண்டாவது இடம் (2016) - இராணுவ விளையாட்டு சபை

பெண்களுக்கான கிரிக்கெட் - (50 ஓவர் – பிரிவு 1)

இரண்டாவது இடம் (2016) - இராணுவ விளையாட்டு சபை

23 க்கு கீழ்ப்பட்ட ( பிரிவு 1 – டி20)

வெற்றியாளர் (2016) - இராணுவ விளையாட்டு சபை

23 க்கு கீழ்ப்பட்ட ( பிரிவு 1 )

இரண்டாவது இடம் (2016) - இராணுவ விளையாட்டு சபை

டி201 இவ்வாண்டிற்கான துடுப்பாட்ட வீரர்

- ஆணைச்சிட்டு உத்தியோகத்தர் -11, அசேல குணரத்ன

டி20 இவ்வாண்டிற்கான அனைத்தாட்ட வீரர்

- ஆணைச்சிட்டு உத்தியோகத்தர் -11, அசேல குணரத்ன

ஓடீஐ இவ்வாண்டிற்கான அனைத்தாட்ட வீரர்

- ஆணைச்சிட்டு உத்தியோகத்தர் -11, அசேல குணரத்ன

இவ்வாண்டிற்கான சிறப்பு ஆட்ட வீரனாக

- ஆணைச்சிட்டு உத்தியோகத்தர் -11, அசேல குணரத்ன

jordan release date | Men's Footwear