Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th October 2017 16:53:34 Hours

இராணுவ தொழிற் பயிற்ச்சி தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் இன்னுமொறு மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு

சலாவெவயில் அமைந்துள்ள இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தினரால் நவகத்தகம மக்களின் நலன் கருதி மற்றுமொறு சமூக நலத்திட்டம் ரலபனவா பாலர்பாடசாலையில் வெள்ளிக்கிழமை (06)ஆம் திகதி நடாத்தப்பட்டது.

மேற்படி தளபதி பிரிகேடியர் எச் ஈ எம் ஆர் பி டி ஹத்னாகொட அவர்களின் ஒருங்கிணைப்புடன் கண்டி ஒப்டிகள்ஸ் (Kandy Opticals (Pvt) Ltd) நிறுவனத்தின் வைத்தியர் நிமல் வீரகோன் உள்ளடங்களாக இந் நிறுவனத்தின் வைத்தியர்களின் அனுசரனையோடு சமுக மண்டபத்தில் கண் பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 167 மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

மொபைல் கண் மருத்துவ ஆரம்ப நிகழ்வில் பல இராணுவ உத்தியோகத்தர்கள், மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள், கண்டி ஆப்டிகல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

latest Nike Sneakers | Ανδρικά Nike