Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th September 2017 09:33:53 Hours

புதிய இராணுவ நிதி மேலான்மை பணிப்பாளர் நியமிப்பு

புதிய இராணுவ நிதி மேலான்மை பணிப்பாளர் ஜெனரலாக மேஜர் ஜெனரல் டப்ள்யூ.ஆர் பலிககார அவர்கள் தனது பதவியை பொறுப்பேற்றார். இவர் இராணுவ பொது சேவை படையணியைச் சேர்ந்த அதிகாரியாவார். இந்த நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கொண்டனர்.

Running sneakers | NIKE HOMME