Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th August 2017 17:19:53 Hours

பாகிஸ்தான் சிரேஷ்ட பாதுகாப்பு பிரதிநிதி இராணுவ தளபதியை சந்திப்பு

பாகிஸ்தான் 11ஆவது படையணியின் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் நசீர் அக்மட் பூட் 2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கிற்கு விஜயத்தை மேற்கொண்ட இக்காலகட்டத்தில் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை (28)ஆம் திகதி பண்டாரநாயக சர்வதேச ஞாகபார்த்த மகாநாட்டு மண்டபத்தின் விஷேட பிரமுகர்கள் சாலையில் சந்தித்து கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

இவ்விருவரது சந்திப்பின் போது பாதுகாப்பு முக்கிய விடயம் மற்றும் பயிற்சிகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. மேலும் பாகிஸ்தான் தளபதியினால் இலங்கை இராணுவ தளபதிக்கு கருத்தரங்கு தொடர்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் தளபதிகள் இருவருக்கும் இடையில் நினைவு பரிசுகள் பரிமாறப்பட்டது.

Nike air jordan Sneakers | Buy online Sneaker for Men