2017-08-21
வடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் முல்லைத் தீவு பிரதேசத்திலிருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் நான்கு வெடிகுண்டுகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (20) மீட்டெடுக்கப்பட்டது.
கிழக்கு: அன்றய தினமே (20) கிழக்கின் வெடிகுண்டு அகற்றும் படையினரால் மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து நபர்களைத் தாக்கியொழிக்கும் மூன்று வெடிகுண்டுகள் மீட்டெடுக்கப்பட்டது.
url clone | Jordan Shoes Sale UK
தமிழ்