19-08-2017
வடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் யாழ்பாணப் பிரதேசத்திலிருந்து 81மிமீ வகையான மோட்டார் குண்டுகள் இரண்டு கடந்த வெள்ளிக் கிழமை (18) மீட்கப்பட்டது.
அன்றய தினமே (18) வெடிகுண்டு அகற்றும் படையினரால் மன்னார் பிரதேசத்திலிருந்து நபர்களைத் தாக்கியொழிக்கும் நான்கு குண்டுகள் மீட்கப்பட்டது.
Running Sneakers | nike air jordan lebron 11 blue eyes black people
தமிழ்