17-08-2017
வடக்கு – படையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய அம்பலவான்பொக்கனை பிரதேசத்திலிருந்து கைக்குண்டொன்று கடந்த புதன் கிழமை (16) மீட்டெடுக்கப்பட்டது.
இதேவேளை வெடிகுண்டு அகற்றும் படையினரால் பெரியமடு மற்றும் தென்னமரவாடி பிரதேசங்களில் இருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் 29 வெடிகுண்டுகள் அன்றய தினமே (16) மீட்டெடுக்கப்பட்டது.
affiliate tracking url | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ
தமிழ்