Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2017-08-14

2017-08-14

வடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் எழுத்துமட்டுவால் பிரதேசத்திலிருந்து 81 மிமீ மோட்டார் வெடிகுண்டுகள் மற்றும் 120 மிமீ மோட்டார் குண்டொன்றும் கடந்த ஞாயிற்றுக் கிழமை (13) மீட்டெடுக்கப்பட்டது.

அன்றய தினமே (13) படையினருக்கு கிடைத்த தகவலிற்கமைவாக தேவிபுரம் பிரதேசத்திலிருந்து 81மிமீ வகையான 10 வெடிகுண்டுகள் மீட்டெடுக்கப்பட்டது.

கிழக்கு: அன்றய தினமே (13) கிழக்கின் வெடிகுண்டு அகற்றும் படையினரால் போகமுயாய பிரதேசத்திலிருந்து நபர்களைத் தாக்கியெழிக்கும் குண்டொன்று மீட்டெடுக்கப்பட்டது.

மேற்கு: அன்றய தினமே (13) வெடிகுண்டு அகற்றும் படையினரால் கொஸ்கம பிரதேசத்திலிருந்து 152 மிமீ வகையான ஆறு பீரங்கி ரவைகள்,130 மிமீ வகையான பீரங்கிப் ரவைகள் ஒன்றும்,122 மிமீ வகையான பீரங்கி ரவைகள் ஒன்றும்,122 மிமீ வகையான பீரங்கி வெற்றுத் ரவைகள் ஒன்றும்,25 மிமீ வகையான பவுண்டர்ஒன்றும்,41 துப்பாக்கி ரவைகள் , 15 வெற்று துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆர்பிஜி குண்டொன்றும் மீட்டெடுக்கப்பட்டது.

bridgemedia | adidas poccnr jumper dress pants size
தமிழ்