2017-08-12
வடக்கு : படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய படையினரால் கடந்த வெள்ளிக்கிழமை (11) ஆம் திகதி முல்லையாவெலை பிரதேசத்தில் இருந்து கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அன்றய தினமே (11) வெடிகுண்டு அகற்றும் படையினரால் தென்னமரவாடி பிரதேசத்திலிருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் 02 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
latest Running Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp
தமிழ்