2017-08-13
வடக்கு : இராணுவத்தினரால் (12)ஆம் திகதி சனிக்கிழமை கொக்காவில் பிரதேசத்தில் இருந்து கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டன.
அதே தினம் வெடிகுண்டு அகற்றும் படையினரால் விதவஹாவில்லுவ மற்றும் தென்னமாரவாடி பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 09 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
Sport media | Nike, adidas, Converse & More
தமிழ்