Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd July 2017 15:30:18 Hours

அம்பாறை போர் பயிற்சி கல்லுாரியால் அமைக்கப்பட்ட மூலிகைத் தோட்டம்

அம்பாறை போர் பயிற்சி முகாமின் (CTS) ஊழியர்கள் பயிற்றுனர்கள், மற்றும் பயிற்சியாளர்களும் ஒன்றினைந்து கடந்த சனிக்கிழமை (22)ஆம் திகதி இவ் வளாகத்தினுல் புதிய 100 மூலிகை கன்றுகளை பயிர் செய்தனர்.

இந் நிகழ்விற்கு இப் பயிற்ச்சி முகாமின் கட்டளை அதிகாரிகள் மற்றும் வேறு பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தலைமைத்துவம் எனும் தலைப்பின் கீழ் இடம் பெற்ற 15ஆவது இப் பாடநெறியில் இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இந் நிகழ்விற்கு சமூகமளித்தனர்.

url clone | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ