Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th July 2017 13:56:43 Hours

இராணுவ மருத்துவ பிரிவினரால் மீண்டும் ஓர் பரிசோதனைக் கூடம் திறப்பு

இராணுவ மருத்துவ படையினரால் மீண்டுமோர் இரத்தப் பரிசோதனைக் கூடமானது கிரிபத்கொடை போதனா வைத்தியசாலையில் கடந்த சனிக் கிழமை (14) காலை திறந்து வைக்கப்பட்டது.

பொது மக்களின் தேவை கருதி இராணுவத்தினால் இரண்டாம் முறையாக திறந்து வைக்கப்பட்ட டெங்கு நோயைக் கண்;டறிவதற்கான இரத்தப் பரிசோதனைக் கூடமாக இது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அந்த வகையில் இராணுவத்தினரால் சில தினங்களுக்கு முன்பாக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கருகாமையில் சிறிய அளவிலான இரத்த பரிசோதனைக் கூடம் திறக்கப்பட்டுள்ளது.

Sportswear free shipping | nike