Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th June 2017 19:09:11 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் உதவியூடன் பரமானகிரை அரச தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவிற்கு உரிய 15 ஆவது விஜயபாகு (தொண்டர்) காலாட் படையணியினரால் “ Soft Logic Life Foundation' மன்றத்திற்கு விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் மே மாதம் வெள்ளிக்கிழமை (02) ஆம் திகதி பூநகிரி பரமானகிரை அரச கலவன் பாடசாலையின் 44 மாணவர்களுக்கு 175,000 ரூபா பெறுமதியுள்ள பாடசாலை உபகரணங்கள் இந்த மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்விற்கு 'Soft Logic Life Foundation' மன்றத்தின் உதவி சிரேஷ்ட அதிகாரி சுனில் அதபத்து அவர்கள் இந்த பிள்ளைகளுக்கு அன்பளிப்பை வழங்கினார். மேலும் பாடசாலை அதிபர் கே. நதிஷான், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Sport media | adidas NMD Human Race