Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th May 2017 12:07:36 Hours

இராணுவ கால்பந்தாட்ட அணிக்கு வெற்றி

கொழும்புசுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெற்றகா கில்ஸ்எப்ஏகிண்ணக் தொடரின் முதலாவது காலிறுதிப்போட்டியில் சுப்பர் சன் விளையாட்டுக் கழகத்தை 12 -1 என்றகோல் கணக்கில் வீழ்த்திய இராணுவபடையணி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

இராணுவ அணிக்காக சந்திரசேகர 05 கோல்களையூம் இஸ்டீன் 03 கோல்களையூம் மற்றும் சஜித் இரிம்ஸான் 02 கோல்களையூம் பெற்றனர்.

Running sneakers | Mens Flynit Trainers