Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd May 2017 17:00:33 Hours

கந்துபோட தியான மத்திய நிலையத்தில்; மீண்டும் ஒரு தியான பயிற்சி பட்டரை

இராணுவ தலைமையக மனோதத்துவ பணிப்பகத்தினால் பாரிய கடமைகளுக்கு உள்ளான முப்படைஅதிகாரிகள் மற்றும் படைவீர்களுக்கு மனோ தத்துவ உள ரீதியான தியானத்தினை கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் மே 02ஆம் திகதி வரை உளவியல் ரீதியிலான தியான பயிற்சிப் பட்டரைகண்டுபொட பவூன்செத் சியன சர்வதேசவிபாசன தியான மையத்தில் இடம் பெற்றது.

மேலும் இந்த நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவஇ கடற்படையினைச் சேர்ந்த படைவீர்கள் கலந்து கொண்டதுடன் மதிப்புக்குரிய பௌத்த தேரர் தியசெம்புர விமல அவர்களால் இரண்டு நாள்; தியான பயிற்சி நிகழ்த்தப்பட்டது.

இராணுவ தளபதியின் பணிப்புரைக்கு அமைய மனோதத்துவ பணிப்பகத்தினால் முப்படையினருக்கு இந்த பயிற்சி பட்டறை நிகழ்த்தப்பட்டது.

bridge media | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!