Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd May 2017 20:00:12 Hours

கெமுனு ஹேவா படையணியின் வர்ண இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வூ குருவிட படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது

வரலாற்றின் முதல் தடைவையாக இராணுவ கெமுனு ஹேவா படையணியில் ஜனாதிபதி வர்ண இராணுவ அணிவகுப்பு மரியாதை சனிக்கிழமை (29) குருவிடையில் அமைந்துள்ள படையணி தலைமையகத்தில் கெமுனு ஹேவா படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உபுல் விதான அவர்களின் தலைமையில் கீழ் அதிகாரிகள் கலந்து கொண்டு இந்த நிகழ்வூ இடம்பெற்றது.

1வது கெமுனு ஹேவா படையணியின்; கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் கே. எச். எம். யூ+ .பீ. கொலொன்கஹாபிடிய அவர்களின் கட்டளையின் கீழ் நடாத்தப்பட்ட இந்த வர்ண அணிவகுப்பு மரியாதைக்கு 37 அதிகாரிகள்; உட்பட339 படைவீரர்கள்; கலந்து கொண்டனர்.

பிரதம அதிதியாக வருகை தந்த ரெஜிமெனட்; கட்டளை தளபதி அவர்களுக்கு இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.அதன் பின்புகட்டளை தளபதியினால்; இராணுவ வீரர்களுக்கு இந்த நிகழ்வின் முக்கியத்துவம் சம்பந்தமான உறையை ஆற்றினார.;இந்த நிகழ்விற்கு கெமுனு ஹேவா படையணியினைச் சேர்ந்த ஓய்வூ பெற்ற அதிகாரிகள்இசப்பிரகாம மாகாணத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகள்இமற்றைய ரெஜிமேன்டின்; சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்;த அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி வர்ணம் மற்றும் படையணி; வர்ணம் படையணியின் 32 வது ஆண்டு பூர்த்தியை இட்டு 1இ2இ3; கெமுனு ஹேவா படையணிக்கு வழங்கப்பட்டது. 2012வருடம் ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதிஇந்த வர்ணம் மீண்டும் வழங்கப்பட்டது.

நீண்ட நாட்களாக எமது நாட்டில் 1971இ 1988 – 89 வருட காலப்பகுதியில் பயங்கரவாதிகளான எல் டி டி ஈயினரின் போர் தாக்குதலின் காரணமாக கெமுனு ஹேவா படையனியை சேர்ந்த 138 இராணுவ அதிகாரிகள் மற்றும் 3031; படைவீரர்கள் உயிர் நீர்த்து மேலும் 12 அதிகாரிகள் மற்றும் 393 படைவீரர்கள் காணாமல் போயூள்ளனர் அத்துடன் 63 அதிகாரிகள் மற்றும் 1438 இராணுவ வீரர்கள் அங்கவீனமுற்றனர்.அத்துடன் 31 அதிகாரிகள் மற்றும் 2534 படை வீரர்கள் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

17ஆவது தசாப்த காலமாக உலகளவூ ரீதியில் இராணுவ காலாட்படை தமது வர்ணக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

jordan release date | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp