தூய இலங்கை திட்டத்திற்கான புதிய முன்னெடுப்பு
இலங்கை இராணுவம் 2025 பெப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் திட்டத்தின் பயிற்சி நிகழ்வினை மேற்கொண்டது
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2025 ஏப்ரல் 07 அன்று பாடசாலை பைகள் விநியோகம்
நில்வலா ஆற்றங்கரை வெடிப்பு 2025 ஏப்ரல் 07 அன்று இராணுவத்தினரால் சீரமைக்கப்பட்டது
1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் 2025 ஏப்ரல் 07 அன்று இங்கிரியவில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு
2025 மார்ச் 26 தொடக்கம் 2025 மார்ச் 30 வரை அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் "தூய இலங்கை" திட்டத்திற்கு படையினரின் ஆதரவு வழங்கினர்
இலங்கை இராணுவத்தினால் 'தூய இலங்கை' திட்டத்தின் கீழ் 500 பாடசாலைகளில் புனரமைப்பு பணிகள் நிறைவு
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 6 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படைணியின் படையினரால் உடையார்கட்டு மற்றும் முள்ளிவாய்க்கால் (கிழக்கு) பகுதிகளில் 2025 மார்ச் 10 ஆம் திகதி சிரமதானம் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன
யாழ். பாதுகாப்புப் படையின் கீழ் இயங்கும் 10 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் 2025 பெப்ரவரி 28 அன்று மாதகல் புனித ஜோசப் கல்லூரியில் புனரமைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டது
மத்திய பாதுகாப்புப் படையினரால் 2025 பெப்ரவரி 20 அன்று பாடசாலை சுத்தம் செய்யப்பட்டது
மேற்குப் படையினரால் 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி மேற்கிலுள்ள பாடசாலை மேம்படுத்துதல் மற்றும் சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது
கிழக்குப் பாதுகாப்புப் படையினரால் 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி பாடசாலை சுத்தம் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது
வன்னி பாதுகாப்புப் படையினரால் 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி பாடசாலையில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது
2025 பெப்ரவரி 20 ஆம் திகதி யாழ். மற்றும் கிளிநொச்சியில் தூய இலங்கை திட்டம் ஆரம்பம்
நாடளாவிய பாடசாலை புனரமைப்பு திட்டத்தில் 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி இலுகோவிட்ட கனிஷ்ட பாடசாலையில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.